இறைவனிடம் வினா Get link Facebook X Pinterest Email Other Apps July 15, 2017 இறைவா, பிழை புரியவே படைத்தாயோ புவியை? Get link Facebook X Pinterest Email Other Apps Comments
அடி மறதியே... September 17, 2018 மா ணவனாய் வெறுத்தேன், கற்றவை கரைந்ததால்! நண்பனாய் அணைத்தேன், துரோகம் மறந்ததால்! மகனாய் முறைத்தேன், கரு வாழ்வு நினைவைக் கலைத்ததால்! குடிமகனாகத் திகைத்தேன், அரசியல் நடப்பதால்! காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன், அவள் மறதி மட்டும் மறந்ததால்!!! Read more
பெண் தோழி October 01, 2015 பெண் தோழி அன்று, படித்ததில் பிடித்ததை பகிர்ந்தால். இன்று, குடித்ததில் பிடித்ததை பருகச்சொல்கிறாள்! Read more
மகிழ்ச்சி July 31, 2014 நான் கனவு கண்டு, கைக்கெட்டாத வற்றை; என் தந்தைக்கு வாங்கித்தந்து அழகுபார்ப்பது... Read more
Comments
Post a Comment