பரிட்சையில் காதல் கவிதை

கண்ணே,

கண் மலர்ந்து கண்டேன் உலகாக,
கண் மூடி கண்டேன் கனவாக

என்னைசுடும் மலர் விழியாலே; உன் 
விழிகளில் வெப்பம் படைத்தவன் எவனோ ?

புன்னகை பூவாய் பார்ப்பாயோ என்னை ?
பாரினில் பறக்கும் முதல் பாமரன் ஆவேன் !

Comments

Popular posts from this blog

அடி மறதியே...

பெண் தோழி

மகிழ்ச்சி