அடி மறதியே...
மா ணவனாய் வெறுத்தேன், கற்றவை கரைந்ததால்! நண்பனாய் அணைத்தேன், துரோகம் மறந்ததால்! மகனாய் முறைத்தேன், கரு வாழ்வு நினைவைக் கலைத்ததால்! குடிமகனாகத் திகைத்தேன், அரசியல் நடப்பதால்! காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன், அவள் மறதி மட்டும் மறந்ததால்!!!