Posts

Showing posts from 2014

இவள் இமைகண்டு இன்று

உயிர் தந்தார், உடல் தந்தாள், இவை இரண்டும் இருந்தும்; இவை இல்லாத இறகாய் இயங்குகிறேன் !! இவள் இமைகண்டு இன்று ...

புதுமைப்பெண்ணுக்கோர் குறுஞ்செய்தி

அடி அழகே, பாரதியின் புதுமைப்பெண்ணே, உடை உடல் மறைக்க, இடை காட்டி, இளைஞன் இதயம் இழுக்க இல்லை!!!

பரிட்சையில் காதல் கவிதை

கண்ணே, கண் மலர்ந்து கண்டேன் உலகாக, கண் மூடி கண்டேன் கனவாக என்னைசுடும் மலர் விழியாலே; உன்  விழிகளில் வெப்பம் படைத்தவன் எவனோ ? புன்னகை பூவாய் பார்ப்பாயோ என்னை ? பாரினில் பறக்கும் முதல் பாமரன் ஆவேன் !

மகிழ்ச்சி

நான் கனவு கண்டு, கைக்கெட்டாத வற்றை; என் தந்தைக்கு வாங்கித்தந்து அழகுபார்ப்பது...  

தண்ணீரில் மீனாய்

தண்ணீரில் மீனாய் பிறந்தது என் தவறா? சக மீன்களுக்கும் நான் அழுவது தெரிவதில்லை!!!